நண்பர்களே!..நம்மால் விளம்பரங்களை க்ளிக் செய்து ஏன் குறைந்தளவு பணதான் சம்பாதிக்க முடிகிறது.நாம் எப்படி அதிக வருமானத்தை பெருக்குவது?...விளம்பரங்களை க்ளிக் செய்ய க்ரோம்,பயர்ஃபாக்ஸ்,ப்ரோஸர்களை தேர்ந்தெடுக்கவும்,உங்களின் இணையம் வேகமாக செயல்பட வேண்டும்..ஒரு நேரத்தில் 3 விண்டோவ்களை ஒபன் செய்து அதில் 3 PTC SITE களை க்ளிக் பண்ண வேண்டும்..இப்போது உங்களால் 1 மணி நேரத்தில் 10 PTC தளங்களை முடிக்கமுடியும்..உங்களுக்கு தெரிந்த நண்பர்க ளுக்கு உங்களின் Refferal i அனுப்புங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை
1.குறைந்த விளம்பரங்கள் உள்ளவாறு இருக்க வேண்டும்.
2.உடனடி Payment செய்ய வேண்டும்.
3.Payout $ 2 க்கு குறைவாக இருக்க வேண்டும்.
4.Paymentproof இல்லாமல் எந்த ஒரு தளத்திலும் இணையாதீர்கள்.
நானும் உங்களுக்கு என்னால் முடிந்த வரை Payment செய்யும் தளங்களை தான் பரிந்துரைக்கிறேன்...
YOUR EARNING | ||
PTC | daily | monthly |
1 | $0.05 | $1.5 |
20 | $0.05 | $30 |
Payment செய்த புதிய தளம்..My Proof..
No comments:
Post a Comment