நண்பரே வணக்கம்,paisalive,vba,neoxsense,ptcbox,cashcamel போன்ற தளங்களில் இணைந்து கிளிக் செய்து வருகிறேன்.அதிக நேரம் செலவழித்து மிக மிக குறைந்த வருமானமே ஈட்ட முடிகிறது.உதாரணமாக cashcamel தளத்தில் சுமார் 16 தினங்கள் கிளிக் செய்து $ 0.13000 [ நம் ருபாயில் 6.96 ]ஈட்டியுள்ளேன்.அதிக எண்ணிக்கையில் கிளிக் செய்து அதிக நேரம் செலவு செய்தே இதை ஈட்ட முடிந்தது.paisalive தளத்தில் 2 மாதங்கள் முயற்சித்து [தளத்தில் இணைந்ததற்கு rs99 .00 போனஸ் தொகையும் சேர்த்து] ரூ.442 .55 ஈட்டியுள்ளேன்.முதலில் சுமார் 10 மெயில்கள் கிடைத்தன ஆனால் தற்போது சுமார் 5 மெயில்கள் மட்டுமே கிடைக்கிறது. இது போல தளங்களில் [vba ,cashcamel ,paisalive ]எந்தெந்த வழிகளில் எப்படி வருமானம் ஈட்டுவது என்பதை சற்று விளக்கமாக தங்களின் தளத்தில் எழுதினால் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.youtupe தளத்தில் இது சம்பந்தமாக வீடியோக்கள் கிடைத்தாலும் சரிவர முழுமையான வழிகாட்டுதல் இல்லை.எளிய தமிழில் தாங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.நண்பரே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் புதிய முயற்சி வேண்டாமே என்றுதான் தாங்கள் பரிந்துரைத்த புதிய தளங்களில் இன்னும் இணையவில்லை.வழி காட்டுவீர்களா? [என் இணைய இணைப்பு மெதுவான mobilemodam வழி இணைப்பு.இதை மாற்றி வேகமான இணைப்புக்கு மாற வேண்டுமா என்பதையும் தெரிவியுங்கள்]நன்றி,வணக்கம்.
nice thalaiva ippedi o maintan pannunga boss
ReplyDeletecome to my blog www.suncnn.blogspot.com
Thanks thalaiva...
ReplyDeleteநண்பரே வணக்கம்,paisalive,vba,neoxsense,ptcbox,cashcamel போன்ற தளங்களில் இணைந்து கிளிக் செய்து வருகிறேன்.அதிக நேரம் செலவழித்து மிக மிக குறைந்த வருமானமே ஈட்ட முடிகிறது.உதாரணமாக cashcamel தளத்தில் சுமார் 16 தினங்கள் கிளிக் செய்து $ 0.13000 [ நம் ருபாயில் 6.96 ]ஈட்டியுள்ளேன்.அதிக எண்ணிக்கையில் கிளிக் செய்து அதிக நேரம் செலவு செய்தே இதை ஈட்ட முடிந்தது.paisalive தளத்தில் 2 மாதங்கள் முயற்சித்து [தளத்தில் இணைந்ததற்கு rs99 .00 போனஸ் தொகையும் சேர்த்து] ரூ.442 .55 ஈட்டியுள்ளேன்.முதலில் சுமார் 10 மெயில்கள் கிடைத்தன ஆனால் தற்போது சுமார் 5 மெயில்கள் மட்டுமே கிடைக்கிறது. இது போல தளங்களில் [vba ,cashcamel ,paisalive ]எந்தெந்த வழிகளில் எப்படி வருமானம் ஈட்டுவது என்பதை சற்று விளக்கமாக தங்களின் தளத்தில் எழுதினால் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.youtupe தளத்தில் இது சம்பந்தமாக வீடியோக்கள் கிடைத்தாலும் சரிவர முழுமையான வழிகாட்டுதல் இல்லை.எளிய தமிழில் தாங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.நண்பரே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் புதிய முயற்சி வேண்டாமே என்றுதான் தாங்கள் பரிந்துரைத்த புதிய தளங்களில் இன்னும் இணையவில்லை.வழி காட்டுவீர்களா? [என் இணைய இணைப்பு மெதுவான mobilemodam வழி இணைப்பு.இதை மாற்றி வேகமான இணைப்புக்கு மாற வேண்டுமா என்பதையும் தெரிவியுங்கள்]நன்றி,வணக்கம்.
ReplyDeleteநண்பர் கூறியது மட்டும் இல்லாமல், இன்னும் ஒருமுறை பேபாலில் இணைந்து பணம் எப்படி பெறுவது என்று விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
ReplyDelete