India Flag

ptc

Friday, March 9, 2012

PAISALIVE










6 comments:

  1. படங்களும் வீடியோ பதிவும் உதவியாக இருக்கிறது,புதிய முயற்சியாளர்களுக்கு மிகவும் பயன்படும்.இது போல மற்ற ptc தளங்களிலும் எப்படி work செய்வது?என்ன செய்ய கஊடாது?என்பதையும் தெரிவியுங்கள் நண்பரே,இது வரை வருமான வலைதளங்களுக்கான அதிக விவரங்கள் தமிழில் எந்த தளத்திலும் விளக்கமாக இல்லை என்றே எண்ணுகின்றேன்.தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,வணக்கம் நண்பரே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

    ReplyDelete
  2. hi anna intha online earnings ungal money kidachutha intha earnings pandra rulles and payment request koduppathu eppadi endru kuurugal anna

    ReplyDelete
  3. naan cheque vaangi irukken..first Rs.500 varuravarikkum click pannunga...appuram 5 refferel ketta naama 5 refferla kodukkalaam....ungalukku naan help pannuren...daily click pannunga...cheque kattayam kidaikkum...itha vida innoru site irukku athu No 1 http://best-ptc-india.blogspot.in/2012/03/id-652617-viewads-today-positive-news.html

    ReplyDelete
  4. தங்களது உதவிக்கு நன்றி நண்பரே,தினமும் கிளிக் செய்து கொண்டுதான் இருக்கிறேன்,நீங்கள் பரிந்துரைத்த viewbestads தளத்திலும் இணைந்து விட்டேன்.வழி காட்டுங்கள் வளர்கிறோம்,வணக்கம்,

    ReplyDelete
  5. harisan said...

    hi anna intha online earnings ungal money kidachutha intha earnings pandra rulles and payment request koduppathu eppadi endru kuurugal annaநானும் இன்னும் முழுவதுமாக கற்றுக்கொள்ள இயலவில்லை நண்பரே.paisalive இன்பாக்ஸில் உள்ள மெயில்களில் specialpromotion என்று உள்ளவற்றை மட்டும்தான் க்ளிக் செய்து வருகிறேன்,அதில் உள்ளபடி Rs1 .௦௦ அல்லது Rs2 .௦௦ உடனே நம் கணக்கில் சேர்ந்து விடுகிறது,guaranteedpayout என்று வருகிற மெயில்களை க்ளிக் செய்தால் அதில் வருகிற தளத்தில் நமது மெயில் id மற்றும் நமது முழு விவரங்களையும் கொடுத்து பதிவு செய்ய சொல்கிறது,அப்படி பதிவு செய்தால் மட்டுமே அதில் கண்டுள்ள தொகை நம் கணக்கில் வருமா?இதற்கு விளக்கம் நமது best -ptc தளத்தில் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்,மற்றபடி paisalive தளத்தில் எப்படி வொர்க் செய்வது போன்ற basic தகவல்களுக்கு http://best-ptc-india.blogspot.in/2012/03/paisalive.html என்ற பக்கத்தில் இணைத்துள்ள வீடியோவை பாருங்கள்,நன்றி,வணக்கம்.

    ReplyDelete
  6. உங்கள் பிரச்சனை என்னவெண்று புரிகிறது....(viewbestad)இந்த வெப்சைட் கூகுல் க்ரோம் அல்லது பயர் ஃபாக்ஸ் ல் மட்டும் ஒபன் ஆகும்..முயர்ச்சி பண்னுங்கள்....

    ReplyDelete