India Flag

ptc

Monday, March 5, 2012


முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஒரு வழி

நாம வீட்ல இன்டர்நெட் இணைப்பு வச்சு இருந்தால் , நாம வீடல் இருந்தபடியே நாம சம்பாதிக்க ஒரு இணையதளம் ஒன்று என் நண்பர் மூலமாக எனக்கு தெரிய வந்தது , அதை உங்களுக்கும் சொன்னால் உபயோகமாக இருக்கும் அல்லவா , அதனால் தான் இந்த இடுகை
இந்த தலத்தில் போய் நாம் பதிவு செய்ய வேண்டும் , அதற்கு யாராவது ஏற்கனவே இந்த தளத்தில் உள்ளவர்கள் அவர்களுடைய அழைப்பு நம்பர் மூலமாக நாம் இதில் நமை பதிவு செய்து கொள்ள முடியும் ,
உங்களுக்காக என்னுடைய id:  652617 





 நீங்க இப்ப இதில் பதிவு செய்து உறுப்பினர் ஆகியாச்சு
அடுத்து நீங்க செய்ய வேண்டியது என்ன ?

உங்களுடைய அக்கௌன்ட் உள்ள போன உடன் உங்களுடைய முழு விபரமும் அதில் பதிவு செய்ய சொல்லும் , நீங்கள் அதில் பத்ஹிவு செய்த வுடன் , உங்களுடைய தேவைக்கு ஏற்றார்போல விளம்பரங்கள் இருக்கும் , அதை நீங்கள் viewads என்ற இடத்தில போய் பார்த்தல் அங்கே ஆறு விளம்பரங்கள் தோன்றும் , அதை நீங்கள் கிளிக் செய்தவுடன் ஒவ்வொரு விளம்பரமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நீங்கள் பார்த்தாக வேண்டும் அப்போதுதான் உங்களுடைய அக்கௌண்டில் பணம் சேரும் ,



இவை மட்டும் இல்லாமல் today positive news @ play online quiz என்ற இரண்டையும் நீங்கள் படிக்கவும் மற்றும் கேள்விகளுக்கு பதில் சொல்லுதல் போன்ற விஷயங்கள் நீங்கள் பங்கேற்றால் அதன் மூலமாகவும் உங்களுக்கு பணம் கிடைக்கும் , நீங்கள் புதியதாக ஒருவரை அறிமுகம் செய்வதன் மூலமாகவும் உங்களுக்கு பணம் கிடைக்கும் , அதை பற்றி விரிவாக நீங்கள் அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ வை காணவும் , ஒரு
IP முகவரியிருந்து ஒருமுறைதான் பதிவு செய்ய முடியும்.

சுலபமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்


Earn upto Rs. 9,000 pm with PaisaLive.com!

Hi ,
I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!
It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.
Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!
Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!










இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி - ரூபிமெயில் - Rupee Mail- Easy Way to Earn Online 


தினமும் உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்தால் கண்டிப்பாக பல விளம்பரங்கள் வந்து இருப்பதை பார்க்கலாம் 

அவற்றை வேறு வழியில்லாமல் படித்து விட்ட அழித்து விடுகிறோம். 

இப்படி விளம்பரம் வாசிக்க காசு தருகிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவோமா 

நானும் முதலில் நம்பவில்லை 

அதன் பிறகு “எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துடுவோம்” என்று ரூபிமெயில் தளத்தில் பதிந்தேன் 

வாரம் ஒரு முறை அல்லது சில நேரம் இது போன்ற மின்னஞ்சல்கள் வரும்



அதிலுள்ள click here என்ற இணைப்பை (சிகப்பு நிறத்தில் இருப்பது) சுட்டினால் ஒரு விளம்பரம் திறக்கும். உங்கள் கணக்கில் 25 காசுகள் வரவு வைக்கப்படும் !! 

இப்படியே சேரும் பணத்தை அவர்கள் வரவு வைத்துக்கொண்டே வருவார்கள். நீங்கள் அந்த பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ரூபாய் 200க்கு குறைவான தொகை என்றால் அஞ்சல் கட்டணம் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். ரூபாய் 200க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அதை எந்த செலவும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். 

நாம் காசோலை கோரிய 15 நாட்களுக்குள் நாம் குறிப்பிடும் முகவரிக்கு அந்த பணம் காசோலையாக அனுப்பப்படும்

இந்த திட்டத்தில் சேர 


















பணத்துக்கான அருமையை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒரு அடையாள பொருளாக உருவாக்கிய பணம் நம்மை ஆட்டுவிக்கும் நிலைமை. ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் அவசியமாகிறது. காசு கொடுத்தால் தான் கடவுளை கூட பார்க்க முடியும் என்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. முயற்சி செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனை விட முயற்சி செய்து தோல்வி அடைபவன் ஆயிரம் மடங்கு மேல் கண்டிப்பாக அவனுக்கு வெற்றி நிச்சயம். பல பேருக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கான என் பதில் கண்டிப்பாக பல வழிகள் இருக்கிறது இணையத்தில் சம்பாதிக்க. அதில் ஒரு வழியான ஈமெயில்கள் படித்தால் பணம் தரும் ஒரு தளத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன். 
இந்த சேவையை பல தளங்கள் நமக்கு வழங்கினாலும் நாம் பார்க்க போகும்  தளம் மிகப்பிரபலமான தளம். பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த தளத்தில் முதலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். 

தளத்தின் சிறப்பம்சங்கள்: 
  • நீங்கள் இந்த தளத்தில் சேர்ந்த உடனே உங்களுக்கு போனஸ் தொகையாக Rs 99 உங்கள் அக்கௌண்டில் சேர்த்து விடுவார்கள்.
  • யாரேனும் ஒரு நண்பரை சேர்த்து விட்டால் மேலும் Rs.50/- உங்கள் கணக்கில் சேர்ந்து விடும். 
  • Refferel மூலம் சேர்க்க படும் ஒவ்வொரு நண்பருக்கும் Rs.2/- தொகையை உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
  • எந்த வித ஏமாற்று வேலையும் இல்லாமல் உங்கள் பணத்தை அனுப்பி விடுவார்கள்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த தளத்தில் உறுப்பினர் ஆகியவுடன் இவர்கள் உங்களுக்கு 10 to 15 ஈமெயில்களை அனுப்புவார்கள். அதை ஒவ்வொன்றாக ஓபன் செய்தால் அதில் ஒரு லிங்க் காணப்படும் அதை க்ளிக் செய்யவும். 
  • இந்த தளத்தில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு தனி ஈமெயிலை உருவாக்கி அதன் மூலம் சேர்ந்து விடவும். Spam செய்திகள் வர வாய்ப்புள்ளது. 
  • சில ஈம்யில்கள் குறிப்பிட்ட கால அளவு தான் கொடுத்து இருப்பார்கள் அதற்குள் அந்த ஈமெயிலை படிக்க வில்லை என்றால் அந்த ஈமெயில்கள் தானாக அழிந்து விடும். 
  • ஒரு சில ஈமெயில்கள் படித்தால் 2 லிருந்து 3 ரூபாய் வரை தருவார்கள் அது போன்ற ஈமெயில்களை தவற விட வேண்டாம். 
  • தினமும் ஒரு 15 நிமிடம் இதற்காகவே ஒதுக்கி விடுங்கள்.
பணம் பெறும் வழிமுறை:
  • உங்களுடைய கணக்கில் குறைந்தது Rs.500/- வந்தால் தான் உங்களால் இந்த தளத்தில் இருந்து தொகையை பெற முடியும்.
  • Rs.500/- உங்கள் கணக்கில் சேர்ந்தவுடன் நீங்கள் பணம் பெறுதலுக்கான கோரிக்கையை அவர்களுக்கு அனுப்பவேண்டும். 
  • கோரிக்கை அனுப்பிய பிறகு அவர்கள் உங்கள் கணக்கை பரிசோதித்து ஏதாவது வரம்புகள் மீறி இருந்தால் அதற்க்கான தொகையை குறைத்து கொண்டு பதிலை ஏழு நாட்களுக்குள் தெரிவிப்பார்கள்.
  • கடைசியில் உங்கள் அவர்கள் குறைத்தது போக Rs.450/- மேல் உங்கள் கணக்கில் இருந்தால் உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு காசோலையை அனுப்பி விடுவார்கள். ஆதாலால் கோரிக்கை அனுப்புவதற்கு முன் கோரிக்கை உங்களுடைய தொடர்பு முகவரியை பரிசோதித்து கொள்ளுங்கள்).





6 comments:

  1. வணக்கம் paisalive தளத்தில் இன்பாக்ஸ் மெயிலை ஓபன் செய்து அதில் உள்ள லிங்க் clik செய்து பிறகு என்ன செய்ய வேண்டும்?எனது இணைப்பு மெதுவான இணைப்பாக இருப்பதால் சரியாக வரவில்லையா என தெரியவில்லை. என் போன்ற அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு உதவும் விதமாக முழு விளக்கத்தையும் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.மற்றும் இது போன்ற மற்ற வருமான தளங்களுக்காக paypal,alertpay இவைகளில் பதிவு செய்ய டெபிட்/கிரெடிட் கார்டு என் கேட்கிறார்கள்.கிரெடிட் கார்டும் atm கார்டும் ஒன்றுதானா?sb அக்கவுன்ட் என் மட்டும் கொடுத்தால் போதுமா? [என்ன கேள்வி பெரியதாக உள்ளதா?]இதை பற்றியெல்லாம் விளக்கினால் தங்கள் நோக்கம் முழுவதுமாக நிறைவேறவும் புதியவர்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

    ReplyDelete
  2. Paisalive பற்றி இன்னும் விளக்கமாக image ஆக தருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. viewbestads-ல் இணைந்து 3 நாட்கள் ஆகிறது.ஒவ்வொரு முறையும் login செய்யும்போது password ,mail id சரியாக கொடுத்தாலும் "invalid login detail"என வருகிறது."forgotpassword "என்று கொடுத்து புதிய password பெற்று மீண்டும் password மாற்றிக்கொண்டேன்.அதன்பிறகு logout செய்து வெளியேறி விட்டு மீண்டும் login செய்ய புதிய password கொடுத்தால் "invalid login detail"என வருகிறது.2 முறை இதுபோல ஆகிவிட்டது.தயவு செய்து உதவவும்

      Delete
  3. Thanks for you...next paypal...

    ReplyDelete
  4. உங்கள் பிரச்சனை என்னவெண்று புரிகிறது....(viewbestad)இந்த வெப்சைட் கூகுல் க்ரோம் அல்லது பயர் ஃபாக்ஸ் ல் மட்டும் ஒபன் ஆகும்..முயர்ச்சி பண்னுங்கள்....

    ReplyDelete